உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குடும்பத் தகராறில் மனைவி உட்பட 6 பேரை கொன்ற டிரைவர் - அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரின் ஸ்ரீராம்புரா பகுதியை சேர்ந்தவர் சேகர். வாடகைக் கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆன நிலையில், தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். குடும்பத் தகராறு இதற்கிடையே, குடும்பத் தகராறு காரணமாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சேகர் மேல் உள்ள கோபத்தில் மனைவி சுனிதா, தனது பெற்றோர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால், நீ உனது…