Daily Thanthi
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்கள்: வைகோ இரங்கல்
சென்னை, முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்…