உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பண மோசடி வழக்கு; அன்பில் மகேஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அன்பில் மகேஸ் அளித்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைந்து வரும் நவம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில், அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 2ஆம் தே…