உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சொந்த ஊருக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள்... ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் திருப்பூர் நிறுவனங்கள்

திருப்பூர், 'டாலர் சிட்டி' என்று அழைக்கப்படும் திருப்பூரில் ஆயத்த ஆடை நிறுவனங்கள், நூற்பாலைகள், தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் தங்கி, பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். கட்டுமான…