Indian Express Tamil
தீபாவளி ஷாப்பிங்கிற்கு டி-மார்ட் போகும் பிளானா? எந்த நாள், எந்த நேரம் பெஸ்ட் தெரியுமா?
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டாலே வீடுகளில் ஷாப்பிங் வேலைகள் களைகட்டத் தொடங்கிவிடும். புத்தாடைகள் வாங்குவது முதல் இனிப்புகள், காரங்கள், மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் எனப் பலவற்றையும் வாங்க வேண்டியிருக்கும். குறிப்பாக குறைந்த விலையில் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்க விரும்பும் பலரும் டி-மார்ட் போன்ற பல்பொருள் அங்காடிகளைத் தேர்வு செய்கின்றனர். ஒரே இடத்தில் பல வகையான பொருட்கள் கிடைப்பதுடன், குடும்பத்திற்குத் தேவையான பொருட்களைத் திட்டமிட்டுச் செலவைக் கட்டுப்படுத்தியும் வாங்க முடியும் என்பதால் இத்தகைய கடைகளுக்கு பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களின் வருகை…