Indian Express Tamil
இந்தியா ஒரு நரகம்; இத போய் நீங்க சொல்லலாமா? ஜப்பான் பயணியை லெஃப்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள்
30 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு தனது நாட்டிற்கு திரும்பிய ஜப்பான் பயணி ஒருவர், இந்தியாவை "நரகம் போன்ற நாடு" என்று விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது காரசார விவாதத்தை கிளப்பியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்துவிட்டு நாட்டை குறை கூறிய அந்தப் பயணிக்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். புர்ஜ் கலிஃபா உயரத்துக்கு எஸ்கலேட்டர்; 20 நிமிஷமாகியும் முடியல: காலை ஒரு ரூட்; பகலில் வேற ரூட் ஜப்பான் பயணி பகிர்ந்த விசித்திர கணக்கு இந்தியா வந்த ஜப்பான் சுற்றுலாப் பயணி தனது நாட்டிற்கு திரும்பியதும் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒருவழியாக ஜப்ப…