உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. பிசிசிஐ இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே இதற்கான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு…