Dinamani
சென்னையிலிருந்து சொந்த வாகனங்களில் ஊர் செல்வோர் கவனத்துக்கு...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து சொந்த வாகனங்களில் ஊருக்குச் செல்வோருக்கு காவல்துறையினர் மாற்று வழியை அறிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து, ரயில், கார்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து கூடுதல் அரசுப் பேருந்துகளும், மாநகர இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த…