உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி கொண்டாட்டம்: சென்னையில் இருந்து ஒரே நாளில் பேருந்துகள் மூலம் 2 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள பிற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் பயணத்தை தொடர்ந்தனர். பொது மக்கள் நெரிசல் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய அரசு போக்குவரத்து கழகங்கள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், சி.எம்.டி.ஏ. காலநிலை பூங்கா தற்காலிக பஸ் நிலையம் மற்றும் மறைமலை நகர் தற்காலிக பஸ் நிலையம் ஆகிய 5 இடங்களில்…