உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் பேத்தி திருமணத்தில் வருமானத்துக்கு மீறிய செலவா? லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்த கோரிக்கை

துரைமுருகன் பேத்தியின் பிரம்மாண்ட திருமணச் செலவு தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. வருமானத்தை மீறி செலவு செய்யப்பட்டதா என ஆய்வு செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.