உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அதிமுக நிர்வாகி மன்னன் கைது: தவெக அரசின் ஏவல்துறைக்கு கடும் கண்டனம்- எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிர்வாகி மன்னன் கைது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தவெக அரசின் ஏவல்துறையின் செயல்பாடுகளை விமர்சித்து, அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்த வலியுறுத்தினார். மன்னன் மீது பொய் வழக்குகள் புனைந்து, அரசின் கீழ்மட்ட நடவடிக்கைகள் வெட்கக்கேடானவை என அவர் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை…