IBC Tamil
கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள் பறிமுதல்:காவல்துறை தெரிவிப்பு
கடந்த இரண்டு வருடங்களில் 4,056 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. 97 டி-56 ரக துப்பாக்கிகள், ஒரு ஏகே-47 ரக தாக்குதல் துப்பாக்கி, 143 கைத்துப்பாக்கிகள், 105 சுழல் துப்பாக்கிகள் மற்றும் 397 12-போர் ஹொட் துப்பாக்கிகள் இதற்குள் அடங்கும். இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 596,591 சந்தேக நபர்களை உள்ளடக்கிய மொத்தம் 597,964 போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக 43,726 கிலோகிராம் போதைப்பொருட்கள் பறி...