உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய நிலை

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று (06) சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் விற்பனை விலை வர்த்தக வங்கிகளில் 336 ரூபாய் முதல் 337 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது. இதன்படி, செலான் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.05 ரூபாயாகவும், விற்பனை விலை 337.30 ரூபாயாகவும் மாற்றமின்றித் தொடர்கிறது. வர்த்தக வங்கி என்.டி.பி வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 327.80...