Daily Thanthi
வண்டலூர்: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 20 அடி நீள ராட்சத மலைப்பாம்பு- வனத்துறையினர் மீட்பு
சென்னை, வண்டலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்து மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத பாம்பு வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலை அருகில் உள்ள பழைய ஓட்டேரி, வேம்புலி அம்மன் கோவில் தெரு அமைந்துள்ளது. இந்த தெருவிற்கு அருகில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் அதனைச் சுற்றி காப்புக்காட்டுப்…