உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்.. பெருமாள் முருகன் குற்றச்சாட்டு.. அமைச்சர் விளக்கம்!

கோயம்புத்தூரில் முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு தற்போது முதல்வர் விஜய் திறந்துவைத்த பெரியார் அறிவுலகத்தின் நூல்கள் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். பிரம்மாண்டமாக உருவாகும் ஒவ்வொன்றும் உள்ளீடற்ற வெற்றுக் கட்டடங்களாகச் சரிந்துபோவதுதான் தமிழ்நாட்டின் பொதுவிதி என்றும் சரிவு தொடங்கி வீழ்ச்சியடையச் சிலகாலம் எடுத்துக்கொள்ளும் என்றும் ஆனால் பெரியார் அறிவுலகத்தின் தொடக்கமே வீழ்ச்சியாக…