Hindu Tamil Thisai
தீபாவளி: கோவையில் இருந்து வெளியூர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கோவை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, கோவை அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் சுற்றுலாப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகளாக வகைப்படுத்தப்பட்டு வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்ட தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், மாநிலம் முழுவதும் சிறப்புப்…