Indian Express Tamil
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இதுதான் நிலைமை: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு நரகம்; இத போய் நீங்க சொல்லலாமா? ஜப்பான் பயணியை லெஃப்ட் ரைட் வாங்கிய நெட்டிசன்கள் மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை…