உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஓசூர் அருகே கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம்

ஓசூர்: மலைக்கோயிலுக்கு சென்று திரும்பிய கார் எதிர்பாராதவிதமாக 20 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன் (57). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனைவி லட்சுமி (47) மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர், ஓசூரில் மலை மீது அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் சுவாமி…