Dinamani
கீழ்மாடியில் ராஜிநாமா; மேல்மாடியில் இணைப்பு விழா என அரங்கேற்றிய ஒரே கட்சி தவெகதான்! இபிஎஸ்
அதிமுக நிர்வாகி மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தன்னிடம் ரூ. 30 கோடி பேரம் பேசியதாக அதிமுக நிர்வாகியும் மதுரை மாநகர் முன்னாள் துணை மேயருமான மன்னன் மீது மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து, அதிமுக நிர்வாகி மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு…