உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!

தமிழகத்தின் அகத்தியமலை சூழலியல் நிலப்பரப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நவம்பா் 6-ஆம் தேதி அமைத்தது. இக்குழுவில் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவான சி.இ.சி-இன் ஒரு அதிகாரியும், தமிழக முதன்மை வனப்பாதுகாப்பாளா் மற்றும் வனத்துறை தலைவரும் உதவியாளா்களாக இருப்பா். இக் குழு, வன உரிமைச் சட்டம்…