Hindu Tamil Thisai
‘மக்கள் பாதுகாப்பை பணயமாக வைப்பதா?’ - தியேட்டர்களில் அதிகாலை காட்சிக்கு திமுக கண்டனம்
சென்னை: புதிய திரைப்படங்களுக்கு தினமும் 6 காட்சிகள் மற்றும் காலை 6 மணி முதல் திரையிட அனுமதி அளித்துள்ள தவெக அரசின் உத்தரவு, இளைஞர் சமுதாயத்தையும் தமிழக கலாச்சாரத்தையும் சீரழிக்கும் செயலாகும் என்று திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேலும், இது கூட்ட நெரிசலால் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய படம் வெளியாகும் நாளில்…