Samayam Tamil
CSK - என்னால சிஎஸ்கேவுக்கு ஆட முடியாது: கூறிவிட்டு வெளியேறிய வீரர்: காரணம் இதுதானாம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர், என்னால் சிஎஸ்கேவுக்கு ஆட முடியாது எனக் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். சிஎஸ்கே இதுகுறித்து, எந்த புகாரும் தெரிவிக்காமல் அவரை வெளியேற அனுப்பியுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.