Maalaimalar
வங்கி நிதி நெருக்கடி.. பராகுவே நாட்டின் அதிபர் திடீர் ராஜினாமா
பராகுவே அதிபர் சாந்தியாகோ பென்யா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். தென் அமெரிகாவில் உள்ள பராகுவே நாட்டின் அதிபர் சாந்தியாகோ பென்யா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். பராகுவேயின் முன்னணி டிஜிட்டல் வங்கியான யுனோ வங்கி கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியது. இதனால் கடந்த நவம்பர் 3ஆம் தேதி அந்நாட்டு மத்திய வங்கி அதன் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இந்த வங்கியில் சுமார் 30 இலட்சம் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர்…