Dinamani, Cinema
ஹாட்ரிக் அடித்த சூர்யா: சீன் திரை விமர்சனம் | Scene Movie Review |
இந்த தீபாவளி சூர்யா ஃபேன்ஸ் தீபாவளி! இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லின் உள்ளிட்டோர் நடித்துள்ள சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது. கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் மூன்றாவது திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. இரு தொடர் வெற்றிகளுக்குப் பிறகு மூன்றாவதாக வந்துள்ள சீன் திரைப்படம் எப்படி இருக்கிறது? குற்றப்பிரிவு காவல் அதிகாரியான இன்பராஜ், சைக்கோ கொலையாளிகளின்…