உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

3 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மணி காட்சி - ரசிகர்களுடன் படம் பார்த்த பிரபலங்கள்

தமிழக அரசு அண்மையில் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தினசரி ஆறு காட்சிகள் காலை 06.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 02.30 மணி வரை திரையிட ஆணை பிறப்பித்திருந்தது. இதனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு காலை 6 மணி காட்சி திரையிடப்படுகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் இறந்தநிலையில் அதன் பிறகு காலை 6 மணிக் காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தீபாவளி வெளியீடாக வெளியாகியுள்ள சூர்யா நடித்துள்ள ‘சீன்’ மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. காலை 6 மணிக்கு முதல் காட்சி என்ப…