Maalaimalar
ஜனநாயகம் கொல்லப்படுவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளமாட்டோம்: இளைஞர்களுக்கு பிரகாஷ் ராஜ் அழைப்பு
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள எஸ்.ஐ.ஆர் எதிராக ஆர்ப்பாட்டத்தில் மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட முயன்றது. அப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக கூறி, சிஜேபி நடத்தவிருந்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் டெல்லியின்…