Polimer News
மணல் குவாரி முறைகேடு - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
தமிழ்நாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதன் மூலம் ஊழல் என 2023ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. மேலும், மணல் குவாரி அதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை கரிகாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மூலம் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டியது. இதனையடுத்த…