Daily Thanthi
வெள்ளைமாளிகையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்பு
வாஷிங்டன், வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்க உள்ளார். தீபாவளி இந்து மதப்பண்டிகையான தீபாவளி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (10ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை…