உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மேலூர் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது - நடந்தது என்ன?

மதுரை: மேலூர் அருகே சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், முத்துவேலுடன் விளையாடிய சிறுவன் மற்றும் அவனது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் கிராமத்தில் நேற்று முன்தினம் (அக்.25) விளையாடச் சென்ற 7 வயது சிறுவன் முத்துவேலன் மாயமானார். இது தொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 90 போலீஸார் அடங்கிய 5 தனிப்படைகள் அமைத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்…