Daily Thanthi
'அப்பா குட்டி' படத்திற்கு "யு/ஏ" சர்டிபிகேட் வழங்கிய தணிக்கை வாரியம்
சென்னை, இந்த படம் வெளியாக இன்னும் தினங்களே உள்ள நிலையில், இந்த படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் "யு/ஏ" சர்டிபிகேட் வழங்கியுள்ளது. விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அப்பா குட்டி இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக…