Maalaimalar
பயிர்க்காப்பீட்டுக்கான கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான நிபந்தனைகள் சாத்தியமற்றதாக உள்ளதால், விவசாயிகள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இதை சமாளிக்க, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, நிபந்தனைகளை மாற்றி, காப்பீட்டுக்கான காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சம்பா பயிர்க்காப்பீட்டுக்காக காப்பீட்டு நிறுவனங்களும், வேளாண்துறை அதிகாரிகளும்…