Maalaimalar
குதிரை பேரம் விவகாரம்: யார் இந்த மன்னன்?
மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தி.மு.க. தென்மண்டல செயலாளர் பதவி வகித்த மு.க.அழகிரியின் வலது கரம் மற்றும் நிழல் என்று அழைக்கப்பட்டவர்தான் மன்னன். த.வெ.க ஆட்சிக்கு எதிராக குதிரை பேரத்தில் ஈடுபட முயன்றதாக அ.தி.மு.க. நிர்வாகி மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். யார் இந்த மன்னன்? மதுரை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்த தி.மு.க. தென்மண்டல செயலாளர்…