உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

DMK Regupathy | "தீபாவளி பரிசு என்ற பெயரில்.. இதுதான் தூய்மையான ஆட்சியா?" - ரகுபதி பரபரப்பு கேள்வி

#DMK #Regupathy #Diwali #TNPolitics #ThanthiTV DMK Regupathy | "தீபாவளி பரிசு என்ற பெயரில்.. இதுதான் தூய்மையான ஆட்சியா?" - ரகுபதி பரபரப்பு கேள்வி விராலிமலையில் தீபாவளி பரிசு என்ற பெயரில், வீட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, இது தான் தூய்மையான ஆட்சியா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.