உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் அனுப்பிய ஈரான்!

அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் அனுப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால், பல்வேறு நாடுகளிலும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு, பெட்ரோல் - டீசல் விலை அதிகரித்தது…