உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மெகா ஊழல் - அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை, பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார். பெரியார் அறிவுலகம் திறப்பு கோவை காந்திபுரத்தில் தி.மு.க. ஆட்சியில் ரூ.300 கோடியில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டது. த.வெ.க. ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டிஜிட்டல் நூலகம், சர்வதேச மின் நூல்கள், கணினி வசதிகள்…