Daily Thanthi
லண்டன் ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்
லண்டன், லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். லண்டன் ஓபன் ஸ்குவாஷ் லண்டன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. 8ம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் ஆடவர், மகளிர் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்தொடரில் ஆடவர் பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார், பராகுவே வீரர் பிரான்சிஸ்கோ மார்காண்டனியோவை எதிர்கொண்டார். தரவரிசையில்…