உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி ஸ்பெஷல்.. எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயம் இருக்கா..?

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையில் பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் பலகாரங்களுடன் ‘எண்ணெய் குளியல்’ முக்கியத்துவம் வாய்ந்தது. தீபாவளி எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெயுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து லேசாக சூடேற்றி வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது உடலில் தேய்க்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்கவேண்டும். சிலர் கொதிக்க…