உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கோவில்பட்டி: சிறுவனை கடத்தி பணம் கேட்டு தாக்குதல்- 4 பேர் கைது

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் வீட்டின் முன் நின்றிருந்த 16 வயது சிறுவனை பைக்கில் கடத்திச் சென்று பணம் கேட்டுத் தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுவனை கடத்தி பணம் கேட்டு தாக்குதல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், அச்சிறுவனை மிரட்டி…