உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ். வேலணைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வேலணை செட்டிபுலம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவதானித்த அப்பகுதி மக்கள், இன்று (06) ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் குறித்த வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு சடலங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவி...