உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

விருதுநகரில் கனிம வள கடத்தலைத் தடுக்க 40 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க துணை வட்டாட்சியர்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 40 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான குவாரிகள் இயங்கி வருகின்றன. குவாரிகளில் விதிமுறை மீறல்கள் நடப்பதாகவும், கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், குவாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கவும்…