Indian Express Tamil
'அறிவு சால் இயக்கத்திற்கு புதைகுழி தோண்டுகிறார்கள்': பெரியார் நூலக விவகாரத்தில் மனுஷ்ய புத்திரன் கருத்து
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை கடந்த 16 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நிலையில், இந்த பெரியார் அறிவுலக நூலகத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் கருத்து…