Puthiya Thalaimurai
புதுமையான சீரியல் கில்லர் vs போலீஸ் கதை... ஸ்டைலிஷ் திரைக்கதையில் அசத்தும் ஜீத்து! | Scene Review
இன்பராஜ் (சூர்யா) க்ரைம் பிரான்சில் DSP ஆகப் பணியாற்றி வருகிறார். எந்தவொரு கேஸாக இருந்தாலும் சில நிமிடங்களிலேயே தீர்வு காணும் திறமை கொண்டவர். மறுபக்கம், நஸ்லென் ஒரு கான்ட்ராக்ட் கில்லராகப் பணத்திற்காகத் தொடர்ந்து பல கொலைகளைச் செய்து வருகிறார். ஒருகட்டத்தில் போலீஸ் வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கும் இன்பராஜ், தனது பதவியை ராஜினாமா செய்ய நினைக்கிறார். அந்தச் சமயத்தில் நடக்கும் ஒரு கொலை, இன்பராஜ் பணியாற்றிய பழைய கொலைக்குடன்…