உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கைதான 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ப. சிதம்பரம்

‘கைது செய்யப்பட்ட நபரை நீதிபதி முன் ஆஜா்படுத்துவதற்கான 24 மணி நேரக் கெடு என்பது, அந்த நபரை போலீஸாா் தடுப்புக் காவலில் எடுக்கும் கணத்திலிருந்தே தொடங்குகிறது. மாறாக, அவரை முறைப்படி கைது செய்யும் நேரத்திலிருந்து அல்ல’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 4…