உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது தான் முதல்வரின் வேலையா? டிடிவி தினகரன்

மாணவ, மாணவியர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பது போல பேசுவது தான் முதல்வரின் வேலையா என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் தவெக சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நவ. 4 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் விஜய், மாணவர்கள் மத்தியில் பேசிய கருத்துக்கு கண்டனம் எழுந்து வருகின்றது. இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது…