உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இன்னுமா தீபாவளி இந்தியாவுல கொண்டாடுறீங்க? ரூ.12,000 கையில் இருந்தா போதும்; ஃபாரினுக்கு பறக்கலாம்

சர்வதேசச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் போது, பணப் பரிவர்த்தனை மதிப்பு மிக முக்கியமான காரணியாக அமைகிறது. ஸ்கைஸ்கேனர் (Skyscanner) அமைப்பின் அறிக்கையின்படி, 69% இந்தியப் பயணிகள் தாங்கள் செல்லும் நாட்டின் கரன்சி மதிப்பைக் கணக்கிட்டே பயணத்தை முடிவு செய்கின்றனர். மேலும் 67% பயணிகள் குறைந்த செலவில் அதிக அனுபவத்தைத் தரும் நாடுகளையே தேர்வு செய்கின்றனர். இந்த தீபாவளிப் பண்டிகை காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் 6 சிறந்த வெளிநாடுகள் இடங்கள் குறித்து பார்க்கலாம். ஜப்பானை விட பெரிசு; 5 நாட்டை இணைக்கும் ஏரி: இதை பார்க்க இந்தியர்களுக்கு மட்டும் ஈஸியா விசா கிடைக்கும் வியட்நாம் ஒரு இந்திய ரூ…