உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சடுதியாக குறைவடைந்த தங்கவிலை : வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையின் உள்நாட்டு சந்தையில், நேற்றைய (05) விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (06) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 2,000 ரூபாயினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரம் இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 1,900 ...