Daily Thanthi
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஆணையம்: அரசாணை வெளியீடு
சென்னை, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரித்து, புதிய நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் ‘தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்’ அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 19 அரசு அதிகாரிகள் தலைமைச் செயலாளர் தலைமையில் மொத்தம் 19 அரசு அதிகாரிகள் இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அதாவது நிலம், உள்கட்டமைப்பு, மின்சாரம், நீர், சுற்றுச்சூழல், வரி மற்றும் தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள்…