Vikatan
நூறு கோடி வானவில் விமர்சனம்: காதலின் எதார்த்தத்தைப் பேசுகிறதா இந்த கலர்புல் சினிமா?
மும்பையிலுள்ள பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கும் வினோத் (ஹரிஷ் கல்யாண்) பதவி உயர்வுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரை கோவாவிலுள்ள லோக்கல் கிளைக்குப் பணிமாற்றம் செய்கிறது நிர்வாகம். கோவாவில் தரையிறங்கும் வினோத்திற்கு, சுற்றுலா வழிகாட்டியான ஃபென்னியைக் (சித்தி இத்னானி) கண்டு ஈர்ப்பு வருகிறது. நூறு கோடி வானவில் விமர்சனம் | Nooru Kodi Vanavil Review ஃபென்னியை வைத்து வெற்றிகரமாக ஒரு நிகழ்ச்சியைச்…