உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

சர்வதேச அரங்கில் இருந்து ரொனால்டோ ஓய்வு: போர்ச்சுகல் கேப்டனின் மறக்க முடியாத 7 தருணங்கள்

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவரது விளையாட்டு வாழ்வில் அவர் தடம் பதித்த மறக்க முடியாத ஏழு தருணங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.