உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

’பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் வாங்கியதில் ஊழலா?’ - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை பெரியார் நூலகத்திற்கு புத்தகம் கொள்முதல் செய்ததில் தவறு நடந்திருப்பது 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். உண்மைத் தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்…